முதற் பக்கம் | உங்கள் கருத்து | எங்களுக்கு உதவுங்கள் | தொடர்புக்கு | எம்மைப் பற்றி   
தமிழ் கிறிஸ்தவர்கள்


தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது ! நம் இறைவனாம் கிறிஸ்து இயேசுவின் ஜெபங்கள், பாடல்கள் மற்றும் கட்டுரைகளை நீங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாம் . இங்கு நடக்கும் கலந்துரையாடலிலும் நீங்கள் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் . நீங்கள் உங்கள் கருத்துக்களை ஆங்கிலம் அல்லது தமிழிலும் தெரிவிக்கலாம் .

எங்கள் இணையத்தளத்தில் ஆயிரத்து ஐநுறுக்கும் மேற்பட்ட பாடல்கள், கட்டுரைகள், ஆயிரம் ஸ்தோத்திரங்கள், மற்றும் திருவிவிலியமும் உள்ளன. எங்கள் வலைத்தளத்தில் அனைத்து பக்கங்களும் யுனிகோடு முறையில் உள்ளது. இந்த இணையத்தளம் எல்லா ப்ரொவ்ஸெர்ஸிலும் செயல்படும்.

எங்கள் இணையத்தளத்தை மேலும் விரிவுபடுத்த நீங்கள் உங்களுக்கு தெரிந்த பாடல்களை சமர்பிக்கலாம் ,மேலும் ஏதாவது தவறுகள் இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் .