இன்றய திருவசனம்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள்.

திருப்பாடல்கள் 22:23

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள், யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள், இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்.

சங்கீதம் 22:23

Catholic
Bible
You who fear Yahweh, praise him! All the race of Jacob, honour him! Revere him, all the race of Israel!

Psalms 22:23

Protestant
Bible
Ye that fear the LORD, praise him; all ye the seed of Jacob, glorify him; and fear him, all ye the seed of Israel.

Psalms 22:23

திருவசன
கருத்து
போற்றுதல்
Verse
Category
Praise