திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.

2 திமொத்தேயு 1:7

பிரிவினைச்
சபை பைபிள்
தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

2 தீமோத்தேயு 1:7

Catholic
Bible
For God did not give us a spirit of cowardice but rather of power and love and self-control.

2 Timothy 1:7

Protestant
Bible
For God hath not given us the spirit of fear; but of power, and of love, and of a sound mind.

2 Timothy 1:7

திருவசன
கருத்து
அன்பு, கடவுளின் கொடை
Verse
Category
Love, Gods Gift

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்: என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு: தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.

திருப்பாடல்கள் 100:5

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது

சங்கீதம் 100:5

Catholic
Bible
good indeed is the LORD, Whose love endures forever, whose faithfulness lasts through every age.

Psalms 100:5

Protestant
Bible
good indeed is the LORD, Whose love endures forever, whose faithfulness lasts through every age.

Psalms 100:5

திருவசன
கருத்து
கடவுளின் பண்புகள், அருள்(கிருபை), அன்பு
Verse
Category
God Attributes, Grace, Love

கத்தோலிக்க
திருவிவிலியம்
அன்பும் வாய்மையும் உன்னிடம் குன்றாதிருப்பதாக! அவற்றைக் கழுத்தில் அணிகலனாய்ப் பூண்டுகொள்

நீதி மொழிகள் 3:3

பிரிவினைச்
சபை பைபிள்
கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.

நீதி மொழிகள் 3:3

Catholic
Bible
Let not kindness and fidelity leave you; bind them around your neck;

The Proverbs 3:3

Protestant
Bible
Let not mercy and truth forsake thee: bind them about thy neck; write them upon the table of thine heart:

The Proverbs 3:3

திருவசன
கருத்து
அறிவுரை, அன்பு, அருள்(கிருபை), இறை வார்த்தை
Verse
Category
Advice, Love, Grace, Gods Words

கத்தோலிக்க
திருவிவிலியம்
அன்பில் அச்சத்திற்கு இடமில்லை: மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும். ஏனெனில் அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது: அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது.

1 யோவான் 4:18

பிரிவினைச்
சபை பைபிள்
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.

1 யோவான் 4:18

Catholic
Bible
There is no fear in love, but perfect love drives out fear because fear has to do with punishment, and so one who fears is not yet perfect in love.

1 John 4:18

Protestant
Bible
There is no fear in love; but perfect love casteth out fear: because fear hath torment. He that feareth is not made perfect in love.

1 John 4:18

திருவசன
கருத்து
அன்பு, பயம்
Verse
Category
Love, Fear

கத்தோலிக்க
திருவிவிலியம்
என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை

யோவான் நற்செய்தி 14:24

பிரிவினைச்
சபை பைபிள்
என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.

யோவான் 14:24

Catholic
Bible
Whoever does not love me does not keep my words; yet the word you hear is not mine but that of the Father who sent me.

John 14:24

Protestant
Bible
He that loveth me not keepeth not my sayings: and the word which ye hear is not mine, but the Father's which sent me.

John 14:24

திருவசன
கருத்து
அன்பு, இறை வார்த்தை
Verse
Category
Love, Gods Words