திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.

2 திமொத்தேயு 1:7

பிரிவினைச்
சபை பைபிள்
தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

2 தீமோத்தேயு 1:7

Catholic
Bible
For God did not give us a spirit of cowardice but rather of power and love and self-control.

2 Timothy 1:7

Protestant
Bible
For God hath not given us the spirit of fear; but of power, and of love, and of a sound mind.

2 Timothy 1:7

திருவசன
கருத்து
அன்பு, கடவுளின் கொடை
Verse
Category
Love, Gods Gift

கத்தோலிக்க
திருவிவிலியம்
நான் உன்மீது உண்மையாகவே ஆசிபொழிந்து, உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன் என்றார்.1

எபிரேயர் 6:14

பிரிவினைச்
சபை பைபிள்
நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்

எபிரெயர் 6:14

Catholic
Bible
and said, "I will indeed bless you and multiply" you.

Hebrews 6:14

Protestant
Bible
Saying, Surely blessing I will bless thee, and multiplying I will multiply thee.

Hebrews 6:14

திருவசன
கருத்து
கடவுளின் கொடை, ஆசீர்வாதம்
Verse
Category
Gods Gift, Blessings

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே

கலாத்தியர் 4:7

பிரிவினைச்
சபை பைபிள்
ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.

கலாத்தியர் 4:7

Catholic
Bible
So you are no longer a slave but a child, and if a child then also an heir, through God.

Galatians 4:7

Protestant
Bible
Wherefore thou art no more a servant, but a son; and if a son, then an heir of God through Christ.

Galatians 4:7

திருவசன
கருத்து
கடவுளின் கொடை, அருள்(கிருபை)
Verse
Category
Gods Gift, Grace

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.

எரேமியா 29:11

பிரிவினைச்
சபை பைபிள்
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

எரேமியா 29:11

Catholic
Bible
For I know well the plans I have in mind for you, says the LORD, plans for your welfare, not for woe! plans to give you a future full of hope.

Jeremiah 29:11

Protestant
Bible
For I know the thoughts that I think toward you, saith the LORD, thoughts of peace, and not of evil, to give you an expected end.

Jeremiah 29:11

திருவசன
கருத்து
கடவுளின் கொடை, நம்பிக்கை
Verse
Category
Gods Gift, Hope

கத்தோலிக்க
திருவிவிலியம்
இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது

யோவான் நற்செய்தி 6:35

பிரிவினைச்
சபை பைபிள்
இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.

யோவான் 6:35

Catholic
Bible
Jesus said to them, "I am the bread of life; whoever comes to me will never hunger, and whoever believes in me will never thirst.

John 6:35

Protestant
Bible
And Jesus said unto them, I am the bread of life: he that cometh to me shall never hunger; and he that believeth on me shall never thirst.

John 6:35

திருவசன
கருத்து
கடவுளின் கொடை, கடவுளின் பண்புகள், நம்பிக்கை
Verse
Category
Gods Gift, God Attributes, Hope