திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
அப்பொது சாமுவேல் கூறியது: ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரி பலிகள் பிற பலிகள் வெலுத்துவதா அவரது குரலுக்கு கீழ்ப்படிவதா கீழ்படிதல் பலியைவிடச் சிறந்தது. கீழ்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது

1 சாமுவேல் 15:22

பிரிவினைச்
சபை பைபிள்
அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.

1 சாமுவேல் 15:22

Catholic
Bible
But Samuel said: "Does the LORD so delight in holocausts and sacrifices as in obedience to the command of the LORD Obedience is better than sacrifice, and submission than the fat of rams.

1 Samuel 15:22

Protestant
Bible
And Samuel said, Hath the LORD as great delight in burnt offerings and sacrifices, as in obeying the voice of the LORD Behold, to obey is better than sacrifice, and to hearken than the fat of rams.

1 Samuel 15:22

திருவசன
கருத்து
அறிவுரை, கடவுளுக்கு கொடுத்தல், கீழ்படிதல்
Verse
Category
Advice, Giving to God, Obedience

கத்தோலிக்க
திருவிவிலியம்
எனவே கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்: அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும்.

யாக்கோபு 4:7

பிரிவினைச்
சபை பைபிள்
ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.

யாக்கோபு 4:7

Catholic
Bible
So submit yourselves to God. Resist the devil, and he will flee from you.

James 4:7

Protestant
Bible
Submit yourselves therefore to God. Resist the devil, and he will flee from you.

James 4:7

திருவசன
கருத்து
கீழ்படிதல், பிசாசு, அறிவுரை
Verse
Category
Obedience, Devil, Advice

கத்தோலிக்க
திருவிவிலியம்
இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன். நெறிதவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன்: அது என்னைப் பற்றிக்கொள்ளாது

திருப்பாடல்கள் 102:3

பிரிவினைச்
சபை பைபிள்
தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது

சங்கீதம் 102:3

Catholic
Bible
I do not allow into my presence anyone who speaks perversely. Whoever acts shamefully I hate; no such person can be my friend

Psalms 102:3

Protestant
Bible
I will set no wicked thing before mine eyes: I hate the work of them that turn aside; it shall not cleave to me.

Psalms 102:3

திருவசன
கருத்து
அறிவுரை, கீழ்படிதல்
Verse
Category
Advice, Obedience

கத்தோலிக்க
திருவிவிலியம்
பிள்ளாய்! உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி: உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடாதே:

நீதி மொழிகள் 1:8

பிரிவினைச்
சபை பைபிள்
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

நீதி மொழிகள் 1:8

Catholic
Bible
My son, hear the instruction of thy father, and forsake not the law of thy mother:

The Proverbs 1:8

Protestant
Bible
Hear, my son, your father's instruction, and reject not your mother's teaching;

The Proverbs 1:8

திருவசன
கருத்து
அறிவுரை, இறை வார்த்தை, கீழ்படிதல்
Verse
Category
Advice, Gods Words, Obedience

கத்தோலிக்க
திருவிவிலியம்
பிள்ளாய்! ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாமென்று தள்ளி விடாதே: அவர் கண்டிக்கும்போது அதைத் தொல்லையாக நினையாதே.

நீதி மொழிகள் 3:11

பிரிவினைச்
சபை பைபிள்
என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே

நீதி மொழிகள் 3:11

Catholic
Bible
The discipline of the LORD, my son, disdain not; spurn not his reproof;

The Proverbs 3:11

Protestant
Bible
My son, despise not the chastening of the LORD; neither be weary of his correction:

The Proverbs 3:11

திருவசன
கருத்து
அறிவுரை, இறை வார்த்தை, கீழ்படிதல்
Verse
Category
Advice, Gods Words, Obedience