திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
உம் திருவுளத்தை நிறைவேற்ற எனக்குக் கற்பித்தருளும்: ஏனெனில், நீரே என் கடவுள்: உமது நலமிகு ஆவி என்னைச் செம்மையான வழியில் நடத்துவதாக

திருப்பாடல்கள் 143:10

பிரிவினைச்
சபை பைபிள்
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.

சங்கீதம் 143:10

Catholic
Bible
Teach me to do your will, for you are my God. May your kind spirit guide me on ground that is level.

Psalms 143:10

Protestant
Bible
Teach me to do thy will; for thou art my God: thy spirit is good; lead me into the land of uprightness

Psalms 143:10

திருவசன
கருத்து
உதவி, கற்பித்தல்
Verse
Category
Help, Teaching

கத்தோலிக்க
திருவிவிலியம்
கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்

திருப்பாடல்கள் 66:16

பிரிவினைச்
சபை பைபிள்
தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்

சங்கீதம் 66:16

Catholic
Bible
Come and hear, all you who fear God, while I recount what has been done for me.

Psalms 66:16

Protestant
Bible
Come and hear, all ye that fear God, and I will declare what he hath done for my soul.

Psalms 66:16

திருவசன
கருத்து
பயம், கற்பித்தல்
Verse
Category
Fear, Teaching

கத்தோலிக்க
திருவிவிலியம்
பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.

கொலோசையர் 3:21

பிரிவினைச்
சபை பைபிள்
பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்

கொலோசெயர் 3:21

Catholic
Bible
Fathers, do not provoke your children, so they may not become discouraged.

Colossians 3:21

Protestant
Bible
Fathers, provoke not your children to anger, lest they be discouraged.

Colossians 3:21

திருவசன
கருத்து
அறிவுரை, கற்பித்தல்
Verse
Category
Advice, Teaching

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆனால் எல்லா மக்களினத்தவர்க்கும் முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும்.

மாற்கு நற்செய்தி 13:10

பிரிவினைச்
சபை பைபிள்
சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்.

மாற்கு 13:10

Catholic
Bible
But the gospel must first be preached to all nations.

Mark 13:10

Protestant
Bible
And the gospel must first be published among all nations.

Mark 13:10

திருவசன
கருத்து
இறை வார்த்தை, கற்பித்தல்
Verse
Category
Gods Words, Teaching

கத்தோலிக்க
திருவிவிலியம்
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ' என்று கூறினார்.

மத்தேயு நற்செய்தி 28:20

பிரிவினைச்
சபை பைபிள்
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

மத்தேயு 28:20

Catholic
Bible
teaching them to observe all that I have commanded you.* And behold, I am with you always, until the end of the age

Matthew 28:20

Protestant
Bible
Teaching them to observe all things whatsoever I have commanded you: and, lo, I am with you always, even unto the end of the world. Amen.

Matthew 28:20

திருவசன
கருத்து
அறிவுரை, ஆசீர்வாதம், ஆறுதல், கற்பித்தல்
Verse
Category
Advice, Blessings, Comfort, Teaching