திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.

1 கொரிந்தியர் 6:19

பிரிவினைச்
சபை பைபிள்
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்

1 கொரிந்தியர் 6:19

Catholic
Bible
For you have been purchased at a price. Therefore, glorify God in your body.

1 Corinthians 6:19

Protestant
Bible
For ye are bought with a price: therefore glorify God in your body, and in your spirit, which are God's.

1 Corinthians 6:19

திருவசன
கருத்து
அறிவுரை, பாவம்
Verse
Category
Advice, Sin

கத்தோலிக்க
திருவிவிலியம்
நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார்.

யாக்கோபு 5:15

பிரிவினைச்
சபை பைபிள்
அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

யாக்கோபு 5:15

Catholic
Bible
and the prayer of faith will save the sick person, and the Lord will raise him up. If he has committed any sins, he will be forgiven.

James 5:15

Protestant
Bible
And the prayer of faith shall save the sick, and the Lord shall raise him up; and if he have committed sins, they shall be forgiven him.

James 5:15

திருவசன
கருத்து
பாவம், ஜெபம், நம்பிக்கை, பாவ மன்னிப்பு
Verse
Category
Sin, Prayer, Hope, Forgiven

கத்தோலிக்க
திருவிவிலியம்
துலாக்கோல் ஆண்டவருக்கு அருவருப்பானது: முத்திரையிட்ட படிக்கல்லே அவர் விரும்புவது.

நீதி மொழிகள் 11:1

பிரிவினைச்
சபை பைபிள்
கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.

நீதி மொழிகள் 11:1

Catholic
Bible
False scales are an abomination to the LORD, but a full weight is his delight.

The Proverbs 11:1

Protestant
Bible
A false balance is abomination to the LORD: but a just weight is his delight.

The Proverbs 11:1

திருவசன
கருத்து
அறிவுரை, பாவம்
Verse
Category
Advice, Sin

கத்தோலிக்க
திருவிவிலியம்
நான், ஆம், நானே, உன் குற்றங்களை என்பொருட்டுத் துடைத்தழிக்கின்றேன்: உன் பாவங்களை நினைவிற் கொள்ள மாட்டேன்.

எசாயா 43:25

பிரிவினைச்
சபை பைபிள்
நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.

ஏசாயா 43:25

Catholic
Bible
It is I, I, who wipe out, for my own sake, your offenses; your sins I remember no more.

Isaiah 43:25

Protestant
Bible
I, even I, am he that blotteth out thy transgressions for mine own sake, and will not remember thy sins.

Isaiah 43:25

திருவசன
கருத்து
ஆறுதல், தீர்க்கதரிசிசன திருவசனம், பாவம்
Verse
Category
Comfort, Prophetic Words, Sin

கத்தோலிக்க
திருவிவிலியம்
பொல்லாரது வீட்டின்மேல் ஆண்டவரது சாபம் விழும்: அவருக்கு அஞ்சி நடப்போரின் உறைவிடங்களில் அவரது ஆசி தங்கும்

நீதி மொழிகள் 3:33

பிரிவினைச்
சபை பைபிள்
துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.

நீதி மொழிகள் 3:33

Catholic
Bible
The curse of the LORD is on the house of the wicked, but the dwelling of the just he blesses;

The Proverbs 3:33

Protestant
Bible
The curse of the LORD is in the house of the wicked: but he blesseth the habitation of the just.

The Proverbs 3:33

திருவசன
கருத்து
அறிவுரை, பாவம், வாக்குறுதி
Verse
Category
Advice, Sin, Promise