திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.

திருப்பாடல்கள் 97:11

பிரிவினைச்
சபை பைபிள்
நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது

சங்கீதம் 97:11

Catholic
Bible
Light dawns for the just; gladness, for the honest of heart.

Psalms 97:11

Protestant
Bible
Light is sown for the righteous, and gladness for the upright in heart.

Psalms 97:11

திருவசன
கருத்து
கடவுளின் கொடை, நேர்மை
Verse
Category
Gods Gift, Just

கத்தோலிக்க
திருவிவிலியம்
குதிரையின் வலிமையில் அவர் மகிழ்ச்சி காண்பதில்லை; வீரனின் கால்வலிமையையும் அவர் விரும்புவதில்லை.

திருப்பாடல்கள் 147:10

பிரிவினைச்
சபை பைபிள்
அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்

சங்கீதம் 147:10

Catholic
Bible
God takes no delight in the strength of horses, no pleasure in the runner's stride.

Psalms 147:10

Protestant
Bible
He delighteth not in the strength of the horse: he taketh not pleasure in the legs of a man.

Psalms 147:10

திருவசன
கருத்து
ஆசீர்வாதம், அருள்(கிருபை), நேர்மை
Verse
Category
Blessings, Grace, Just

கத்தோலிக்க
திருவிவிலியம்
தம் மகனைக் குறித்து, இறைவனே, என்றுமுளது உமது அரியணை: உம் ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல்.

எபிரேயர் 1:8

பிரிவினைச்
சபை பைபிள்
குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.

எபிரெயர் 1:8

Catholic
Bible
but of the Son: “Your throne, O God, stands forever and ever; and a righteous scepter is the scepter of your kingdom

Hebrews 1:8

Protestant
Bible
But unto the Son he saith, Thy throne, O God, is for ever and ever: a sceptre of righteousness is the sceptre of thy kingdom

Hebrews 1:8

திருவசன
கருத்து
இறை வார்த்தை, நேர்மை
Verse
Category
Gods Words, Just

கத்தோலிக்க
திருவிவிலியம்
கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி: நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத இறைவன்

திருப்பாடல்கள் 7:11

பிரிவினைச்
சபை பைபிள்
தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.

சங்கீதம் 7:11

Catholic
Bible
God is a just judge, powerful and patient,* not exercising anger every day

Psalms 7:11

Protestant
Bible
God judgeth the righteous, and God is angry with the wicked every day

Psalms 7:11

திருவசன
கருத்து
கடவுளின் பண்புகள், இறுதி தீர்ப்பு, நேர்மை
Verse
Category
God Attributes, Judgement, Just

கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆனால், தன்னலம் நாடுபவர்களாய் உண்மைக்குப் பணியாமல், அநீதிக்குப் பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும் சீற்றமும் வந்து விழும்

உரோமையர் 2:8

பிரிவினைச்
சபை பைபிள்
சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.

ரோமர் 2:8

Catholic
Bible
but wrath and fury to those who selfishly disobey the truth and obey wickedness.

Romans 2:8

Protestant
Bible
But unto them that are contentious, and do not obey the truth, but obey unrighteousness, indignation and wrath,

Romans 2:8

திருவசன
கருத்து
அறிவுரை, இறுதி தீர்ப்பு, நேர்மை
Verse
Category
Advice, Judgement, Just