திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில், உம்மையே நான் நம்பியிருப்பேன்

திருப்பாடல்கள் 56:3

பிரிவினைச்
சபை பைபிள்
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்

சங்கீதம் 56:3

Catholic
Bible
when I am afraid, in you I place my trust.

Psalms 56:3

Protestant
Bible
What time I am afraid, I will trust in thee.

Psalms 56:3

திருவசன
கருத்து
நம்பிக்கை, பயம்
Verse
Category
Trust, Fear

கத்தோலிக்க
திருவிவிலியம்
கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்: கடவுளையே நம்பியிருக்கின்றேன்: எதற்கும் அஞ்சேன்: அற்ப மனிதர் எனக்கென்ன செய்ய முடியும்

திருப்பாடல்கள் 56:4

பிரிவினைச்
சபை பைபிள்
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்

சங்கீதம் 56:4

Catholic
Bible
God, I praise your promise; in you I trust, I do not fear. What can mere flesh do to me

Psalms 56:4

Protestant
Bible
In God I will praise his word, in God I have put my trust; I will not fear what flesh can do unto me.

Psalms 56:4

திருவசன
கருத்து
பயம், நம்பிக்கை, போற்றுதல்
Verse
Category
Fear, Trust, Praise

கத்தோலிக்க
திருவிவிலியம்
காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!

புலம்பல் 3:23

பிரிவினைச்
சபை பைபிள்
அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.

புலம்பல் 3:23

Catholic
Bible
They are renewed each morning, so great is his faithfulness.

Lamentations 3:23

Protestant
Bible
They are new every morning: great is thy faithfulness.

Lamentations 3:23

திருவசன
கருத்து
நம்பிக்கை, வாக்குறுதி
Verse
Category
Trust, Promise

கத்தோலிக்க
திருவிவிலியம்
நீ குழந்தைப் பருவம் முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது.

2 திமொத்தேயு 3:15

பிரிவினைச்
சபை பைபிள்
கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.

2 தீமோத்தேயு 3:15

Catholic
Bible
and that from infancy you have known (the) sacred scriptures, which are capable of giving you wisdom for salvation through faith in Christ Jesus.

2 Timothy 3:15

Protestant
Bible
And that from a child thou hast known the holy scriptures, which are able to make thee wise unto salvation through faith which is in Christ Jesus.

2 Timothy 3:15

திருவசன
கருத்து
ஞானம், மீட்பு, நம்பிக்கை, இறை வார்த்தை
Verse
Category
Wisdom, Salvation, Trust, Gods Words

கத்தோலிக்க
திருவிவிலியம்
என் தலைவரே, நீரே என் நம்பிக்கை: ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை.

திருப்பாடல்கள் 71:5

பிரிவினைச்
சபை பைபிள்
கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.

சங்கீதம் 71:5

Catholic
Bible
You are my hope, Lord; my trust, GOD, from my youth.

Psalms 71:5

Protestant
Bible
For thou art my hope, O Lord GOD: thou art my trust from my youth.

Psalms 71:5

திருவசன
கருத்து
நம்பிக்கை, நம்பிக்கை
Verse
Category
Trust, Hope