திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
நாங்கள் காண்பவற்றையல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை: காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை.

2 கொரிந்தியர் 4:18

பிரிவினைச்
சபை பைபிள்
ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

2 கொரிந்தியர் 4:18

Catholic
Bible
As we look not to what is seen but to what is unseen; for what is seen is transitory, but what is unseen is eternal.

2 Corinthians 4:18

Protestant
Bible
While we look not at the things which are seen, but at the things which are not seen: for the things which are seen are temporal; but the things which are not seen are eternal.

2 Corinthians 4:18

திருவசன
கருத்து
அறிவுரை, Eternal
Verse
Category
Advice, நிலைவாழ்வு