திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
ஆயினும், நான் அந்நகரின் காயங்களை ஆற்றிக் குணப்படுத்துவேன்: அம்மக்களுக்கு நலன் அளித்து நிலையான நிறைவாழ்வை வழங்குவேன்

எரேமியா 33:6

பிரிவினைச்
சபை பைபிள்
இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.

எரேமியா 33:6

Catholic
Bible
Look! I am bringing the city recovery and healing; I will heal them and reveal to them an abundance of lasting peace

Jeremiah 33:6

Protestant
Bible
Behold, I will bring it health and cure, and I will cure them, and will reveal unto them the abundance of peace and truth.

Jeremiah 33:6

திருவசன
கருத்து
Healing, இரட்சிப்பு, ஆசீர்வாதம், மன அமைதி
Verse
Category
குணமாக்குதல், Deliver, Blessings, Peace of Mind

கத்தோலிக்க
திருவிவிலியம்
அன்புக்குரியவரே, நீர் ஆன்ம நலந்தோடியிருப்பது போல் உடல் நலத்தோடு இருக்கவும் அனைத்தும் இனிதே நிகழவும் வேண்டுகிறேன்.

2 யோவான் 1:2

பிரிவினைச்
சபை பைபிள்
பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.

2 யோவான் 1:2

Catholic
Bible
Beloved, I hope you are prospering in every respect and are in good health, just as your soul is prospering.

2 John 1:2

Protestant
Bible
Beloved, I wish above all things that thou mayest prosper and be in health, even as thy soul prospereth.

2 John 1:2

திருவசன
கருத்து
அறிவுரை, ஆசீர்வாதம், ஆறுதல், Healing
Verse
Category
Advice, Blessings, Comfort, குணமாக்குதல்