திருவசன வகைகள்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.

S.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை
கத்தோலிக்க
திருவிவிலியம்
அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்

மத்தேயு நற்செய்தி 4:2

பிரிவினைச்
சபை பைபிள்
அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

மத்தேயு 4:2

Catholic
Bible
He fasted for forty days and forty nights, and afterwards he was hungry.

Matthew 4:2

Protestant
Bible
And when he had fasted forty days and forty nights, he was afterward an hungered.

Matthew 4:2

திருவசன
கருத்து
நோன்பு (உபவாசம்)
Verse
Category
Fasting