தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் இணையத்தளம் உங்களை வரவேற்கிறது !

நீங்கள் உங்களிடம் உள்ள பாடல்களை இங்கு சமர்பிக்கலாம் .நாங்கள் அப்பாடல்களை யுனிகோடு முறையில் மாற்றின பின்பு அதை எந்த இணையத்தளத்தில் அப்லோட் செய்வோம் . நீங்கள் எந்த முறையிலும் பாடல்களை சமர்பிக்கலாம் .

நீங்கள் அனுப்பும் பாடலை பற்றிய பின்வரும் தகவல்கள் எதாவது தெரிந்தால் அதையும் நீங்கள் எங்களுக்கு அனுப்பலாம் .

  • பாடியவர்கள்
  • படலாசிரியர்
  • பாடல் வெளியீடுபவர்
  • பாடல் கருத்து
  • பாடல் தொகுப்பு

புதிய பாடல்களை எமது தளத்தில் சேர்த்ததுக்காக நன்றி !